அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்கள் தேர்வு
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை (Postal Life Insurance Agents) ஈடுபடுத்தவுள்ளது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.